புரதம் நிறைந்த சாலட்

கீரை - 15 முதல் 20 இலைகள்
கேரட் - 1 கப்
முட்டைக்கோஸ் - 1 கப்
வெள்ளரிக்காய் - 1 கப்
வேகவைத்த கொண்டைக்கடலை - 1 கப்
சூரியகாந்தி விதைகள் - 1/2 கப்< வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1 கப்
இமயமலை உப்பு
மிளகு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - 1