மசாலா ஷிகன்ஜி அல்லது நிம்பு பானி ரெசிபி

தேவையானவை:
எலுமிச்சை – 3nos
சர்க்கரை – 2½ டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கருப்பு உப்பு – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் – 2 டீஸ்பூன்
வறுத்த சீரக பொடி – 1 டீஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ் – சில
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
குளிர்ந்த தண்ணீர் – டாப் அப் செய்ய
குளிர்ந்த சோடா வாட்டர் – டாப் அப் செய்ய