கோதுமை ஆரோக்கியமான காலை உணவு செய்முறை

தேவையான பொருட்கள்:
கோதுமை - 1 கப்
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) - 2
வெங்காயம் - 1 (பெரிய அளவு)
சீரகம் - 1/ 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை -சிறிதளவு
கொத்தமல்லி இலை -சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/ 4 டீஸ்பூன்
சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு சுவைக்கேற்ப
எண்ணெய்
தண்ணீர் தேவைக்கேற்ப